இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:
ITI Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 275 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age limit
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 க்குள் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Interview
- DV
- Oral Test/ Skill Test
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click here
Apply online Click here
No comments:
Post a Comment