இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் ஆனது Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 12.12.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
காலிப்பணியிடங்கள்:
Project Associate பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
EDUCATION QUALIFICATION:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE in Electronics/communication/ or equivalent, M Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IIT Madras post salary:
இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.37,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
Click here to more government orders
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.How to Apply:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification 1 click here
Job Notification 2 Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment