டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
Programme Management & Project Appraisal, Technology Management, Strategic Planning and support to e-Gov/ Corporate affairs, HR and Administration & HR மற்றும் Project Development ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelors’ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 முதல் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 3 முதல்8 +ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click here
Apply online Click here
No comments:
Post a Comment