தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு குழுமத்தில் இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
🎨Junior Cum Typist
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
🎨கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
🎨வயதுத் தகுதி : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
🎨சம்பளம்: ரூ. 12,000
🎨Last date:10.11.2023
🎨 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
🎨 விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
🎨முகவரி :
🎨முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம், சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 8-வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 600001
🎨Job Notification Click Here
No comments:
Post a Comment