மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்‌, வேலை வாய்ப்பு Last date: 19.12.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 29, 2023

மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்‌, வேலை வாய்ப்பு Last date: 19.12.2023

 


விருதுநகர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்‌, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்‌ காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:

இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுனர் பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • இரவு காவலர் – எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஈப்பு ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • இரவு காவலர் – ரூ.15700 – 50000/-
  • ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000/-
  • Job Notification Click Here 
  • Application form Click Here 

No comments:

Post a Comment