இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு last date 2.12.2023 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, November 24, 2023

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு last date 2.12.2023


 நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Assistant Registrar, Stage Manager, Jr. Hindi Translator, Assistant Light and Sound Technician, Assistant Wardrobe Supervisor, Percussionist Grade-II, UDC பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 


NSD காலிப்பணியிடங்கள்:

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Assistant Registrar – 1 பணியிடம்

Stage Manager – 1 பணியிடம்

Jr. Hindi Translator – 1 பணியிடம்

Assistant Light and Sound Technician – 1 பணியிடம்

Assistant Wardrobe Supervisor – 1 பணியிடம்

Percussionist Grade-II – 1 பணியிடம்

UDC – 3 பணியிடங்கள்

என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

04.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Assistant Registrar – Bachelor’s Degree & Knowledge of Computer Application

Stage Manager – Graduate of NSD / Degree/Diploma holder in dramatics & Knowledge of Computer Application

Jr. Hindi Translator – Master’s Degree Hindi/English with English/Hind

Assistant Light and Sound Technician – Senior Secondary (10+2) / Diploma in Electrical

Assistant Wardrobe Supervisor – Senior Secondary (10+2) / Diploma in cutting/tailoring from NIFT

Percussionist Grade-II – Fully proficient in the techniques of playing the instruments with substantial background

UDC -Graduate

சம்பளம்:

1. Assistant Registrar – ரூ. 44900 – 142400/-
2. Stage Manager – ரூ. 44900 – 142400/-

 


3. Jr. Hindi Translator –ரூ.35400- 112400/-
4. Assistant Light and Sound Technician – ரூ.35400- 112400/-
5. Assistant Wardrobe Supervisor – ரூ. 35400- 112400/-
6. Percussionist Grade-II – ரூ.35400- 112400/-
7. UDC – ரூ. 25500-81100/-

தேர்வு செயல் முறை:

1. Short Listing
2. Skill Test/ Written Exam/ Interview

விண்ணப்ப கட்டணம்:

UR விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

OBC (Non Creamy Layer) விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

National School of Drama விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 26.11.2023 முதல் https://recruitment.nsd.gov.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் உள்ள NSD இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 02.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification Click Here 

Apply online Click Here 

No comments:

Post a Comment