Data Entry Operator, Assistant, Account Assistant, Executive ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு நிறுவனமான BECIL சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
BECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Data Entry Operator – 06 பணியிடங்கள், Assistant – 02 பணியிடங்கள், Account Assistant – 03 பணியிடங்கள் மற்றும் Executive – 05 பணியிடங்கள் என மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, B.Com, BCA, MBA முடித்தவராக இருக்க வேண்டும்.
- இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்
- Data Entry Operator பணிக்கு ரூ.30,000/- என்றும், Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும், Account Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும், Executive பணிக்கு ரூ.32,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு வரும் 15.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறதுJob Notification CLICK HERE
No comments:
Post a Comment