TET பதவி உயர்வு வழக்கு – இன்றைய விசாரணையின் முழு விபரம் – உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?

 இன்று உச்சநீதிமன்றத்தில் 64 வது வழக்காக வந்த TET வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

வழக்கு தொடர்கிறது…யாருக்கு வெற்றி கிடைக்கும்…முழு விபரம்👇


Video Link – Click here


Tet தேர்ச்சி பெற வேண்டும் என இறுதியாக தீர்ப்பு வந்துவிட்டது. என பரவி வருகிறது. அது உண்மையான தகவல் அல்ல.

 

அப்படியை தீர்ப்பு என்றால் அது வழக்கு தொடர்ந்த 7 பேர் மட்டுமே பொறுந்தும். எனையோருக்கு அல்ல. மேலும் உச்சநீதிமன்ற Case status ல் இது வரை இறுதியான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது உண்மை.


தகவல் : ஆத்ம ஞானம் -;YouTube channel

Leave a Comment