10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு அரசு வேலை ரெடி last date 4.12.2023. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 14, 2023

10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு அரசு வேலை ரெடி last date 4.12.2023.



 நிறுவனம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்


பணியின் பெயர் Centre Administrator, Senior Counselor, Case Worker, IT Admin, Security, Multi Purpose Helper



பணியிடங்கள் 13


விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023


விண்ணப்பிக்கும் முறை Offline

Case Worker கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Bachelors’ Degree / Diploma / Masters in Law/ Masters in Social Work/ Masters in Sociology/ Masters in Social Science/ Masters in Psychology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

OSC வயது வரம்பு:

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Case Worker ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

OSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்

 


அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.12.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification Click Here 

No comments:

Post a Comment