SSC காலிப்பணியிடங்கள்:
இங்கு மொத்தம் 888 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MTS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.SSC தேர்வு செயல்முறை:
- Written Test
- Trade Test
- Medical Examination
- Document Verification
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PwBD/ESM – கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள SSC ன் நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment