SBI வேலை வாய்ப்பு last date 31.11.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 25, 2023

SBI வேலை வாய்ப்பு last date 31.11.2023


 நிறுவனம் SBI Card 


பணியின் பெயர் Assistant Manager – Agency Management


பணியிடங்கள் various


விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2023



விண்ணப்பிக்கும் முறை Online


காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Assistant Manager – Agency Management பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


SBI – Card கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post-Graduate / Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Assistant Manager அனுபவ விவரம்:

1-4 கள சேகரிப்பு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


SBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண் ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
ஆன்லைன் மூலம் 30/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment