இந்திய அஞ்சல் துறையில் (India post) வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 18, 2023

இந்திய அஞ்சல் துறையில் (India post) வேலை வாய்ப்பு

 


staff car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Staff Car Driver (Ordinary Grade) பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

     


    மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.
    வேலைவாய்ப்பு செய்திகள் 2023
  • விண்ணப்பிக்கும் முறை:

    மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment