BPCL பாரத் பெட்ரோலியத்தில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி பொறியியல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 20, 2023

BPCL பாரத் பெட்ரோலியத்தில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி பொறியியல்


 பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Experienced professionals பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம்பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர்Experienced professionals
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி26.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
BPCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Experienced professionals பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Experienced professionals கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / Diploma / Ph.D. degree / Bachelor’s / Post Graduate degree in Law / Masters / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BPCL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 54 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Experienced professionals ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

Click here to more government orders 
பணியின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

BPCL தேர்வு செய்யப்படும் முறை:

 


தகுதியான விண்ணப்பதாரர்கள் Written/Computer Based Test, Case Based Discussion,Group Task, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment