பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 21, 2023

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு

 


Education qualification:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. Geology /Applied Geology/Geo-sciences/Earth Sciences தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 Age limit:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


 Vacancy:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி University Research Fellowship பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: University Research Fellowship

பணியிடங்கள்: 04

விண்ணப்பிக்க கடைசி: தேதி 26.10.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

University Research Fellowship salary:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.5000/- உதவித்தொகை வழங்கப்படும்.

Selection Process 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு

 


மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment