AMUL நிறுவனத்தில் ரூ.6,00,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 14, 2023

AMUL நிறுவனத்தில் ரூ.6,00,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு


 Amul நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Territory Sales Incharge பணிக்கான பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Amul பணியிடங்கள்:

Territory Sales Incharge பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Amul நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Territory Sales Incharge கல்வி விவரம்:

இந்த Amul நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள்

 


/ கல்லூரிகளில் Graduate Degree, Post Graduate Degree, MBA, PGDM தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Amul வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Territory Sales Incharge சம்பள விவரம்:

Territory Sales Incharge பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ஆண்டுதோறும் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளமாக பெறுவார்கள்.

Amul தேர்வு செய்யும் விதம்:

இந்த Amul நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Territory Sales Incharge விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online.ல் பதிவு செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது

Job Notification Click Here 

No comments:

Post a Comment