SBI வேலை வாய்ப்பு last date 31.11.2023

 நிறுவனம் SBI Card 

பணியின் பெயர் Assistant Manager – Agency Management

பணியிடங்கள் various

விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2023

விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Assistant Manager – Agency Management பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SBI – Card கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து

Post-Graduate / Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager அனுபவ விவரம்:

1-4 கள சேகரிப்பு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண் ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

ஆன்லைன் மூலம் 30/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE 

Leave a Comment