ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் நடத்திய எழுதித்தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🪴TNPSC தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி மின் ஆய்வாளர் (AEI), உதவி பொறியாளர் (மின்சாரம்), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், உதவி பொறியாளர் (சிவில்), ஜூனியர் ஆர்கிடெக்ட் ஆகிய பதவிகளுக்கான 1230 காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணிகளுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் 27.05.2023 ம் தேதி காலை மற்றும் மதியம் இரண்டு தாள்களுக்கு நடத்தப்பட்டது.
தற்போது 23578 தேர்வர்களுக்கான எழுத்து தேர்வின் மதிப்பெண் மற்றும் அறிக்கையில்
No comments:
Post a Comment