இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Deputy General Manager,General Manager(Technical), Manager, Junior Hindi Translator பணிகளுக்கென 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🪴NHAI காலிப்பணியிடங்கள்:
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy General Manager,General Manager(Technical), Manager, Junior Hindi Translator பணிகளுக்கு என 62 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🪴NHAI கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
🪴NHAI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.2,15,900/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
🪴NHAI தேர்வு செய்யப்படும் முறை :
திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
🪴NHAI விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment