மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 19, 2023

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

 


சென்னையில் செப்.16 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வாயிலாக 1,500 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்


தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 



அந்த வகையில் செப்.16 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.

Job Notification: Click Here 

No comments:

Post a Comment