Eastern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentices Training பணிகளுக்கென 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🪴Indian Railway காலிப்பணியிடங்கள்:
Eastern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் Apprentices Training பணிகளுக்கு என 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🪴வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 24 ஆக இருக்க வேண்டும், மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
🪴 கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.
🪴Indian Railway தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification, Merit list மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
🪴Indian Railway விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment