தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு பணிகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை: அனைவரும் எதிர்பார்த்த குரூப் 2 மெய்ன்ஸ் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பணிகளுக்கான மெய்ன்ஸ் தேர்வு 10.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
- ஆகஸ்ட் மாதம் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Combined Civil Services Examination-III, Combined Statistical Subordinate Services Examination, Road Inspector, Library State/ Subordinate Services Examination, Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension), Combined Engineering Subordinate Services Examination,
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Tourist Officer, Assistant Jailor(Men) & Assistant Jailor (Women) மற்றும் Junior Scientific Officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது குறித்த விவரங்களை அறிய தேர்வர்கள் எப்போதும் எங்கள் வலைப்பதிவை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment