ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் VC Supervisor பணிக்கு என 01 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 05.08.2023 இறுதி நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RVNL காலிப்பணியிடங்கள் :
RVNL நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியான அறிவிப்பில் VC Supervisor பணிக்கு என 01 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RVNL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 33 ஆக இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
RVNL கல்வி தகுதி :
Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ Bsc/ BA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
RVNL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,960/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RVNL தேர்வு செய்யப்படும் முறை:
பதிவு செய்யும் நபர்கள் Interaction/ Medical Examinations முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.
RVNL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 5.8.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment