CIPET Institute of Petrochemicals Technology ஆனது Research Associate – I, Business Manager, Project Associate – I ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | Research Associate – I, Business Manager, Project Associate – I |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CIPET காலிப்பணியிடங்கள்:
- Research Associate – I – 1 பணியிடம்
- Business Manager – 1 பணியிடம்
- Project Associate – I – 3 பணியிடங்கள்
CIPET கல்வி தகுதி:
- Research Associate – I – Ph.D in Polymer Science, Chemistry, Materials Science, Physics, Nanotechnology
- Business Manager – MBA in Marketing / Finance
- Project Associate – I – M.Sc. in Polymer Science, Physics, Chemistry, Materials Science & Engineering, Bio-Polymer Science/ M.E/M.Tech. in Plastics Engineering, Polymer Nanotechnology
தேர்வு செயல் முறை
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment