இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
பதவியின் பெயர்:
Tourism Monitors
Hospitality Monitors
காலியிடங்கள்:
Tourism Monitors – 05
Hospitality Monitors – 25
சம்பளம்:
Tourism Monitors – Rs. 30,000
Hospitality Monitors – Rs. 30,000
கல்வித் தகுதி:
Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 28 years
பணியிடம்:
மும்பை – மகாராஷ்டிரா, போபால் – மத்திய பிரதேசம், அகமதாபாத் – குஜராத்
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் & இடம்
11.07.2023, Mumbai, Maharashtra: Institute of Hotel Management (IHM) IHMCTAN, Veer Savarkar Marg, Dadar (W), Mumbai 400028
14.07.2023, Bhopal, Madhya Pradesh: Institute of Hotel Management (IHM) – Bhopal Near Academy of Administration, 1100 Quarters, Area Colony, Bhopal, Madhya Pradesh 462016
19.07.2023, Ahmedabad, Gujarat: Institute of Hotel Management (IHM) – Ahmedabad Between Koba Circle & Info city Road, Bhaijipura Patia, P.O. Koba, Gandhinagar, Gujarat– 382426.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
Tourism Monitors அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
Hospitality Monitors அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
No comments:
Post a Comment