சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைகள் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
One Stop Centre
Department of Social Welfare and Women’s Rights, Coimbatore
சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைகள் துறை, கோவை
பதவியின் பெயர்:
Case Worker
Security
Multipurpose Helper
காலியிடங்கள்:
பல்வேறு காலியிடங்கள்
சம்பளம்:
Case Worker – Rs. 15,000/-
Security – Rs. 15,000/-
Multipurpose Helper – Rs. 6,400/-
Job Notification CLICK HERE
கல்வித் தகுதி:
Case Worker – Post Graduate in Social Work (MSW – PG)
Security – 8th pass (a) 10th pass failed
Multipurpose Helper – 8th pass (a) 10th pass failed
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 40 years
பணியிடம்:
கோயம்புத்தூர்
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
08.07.2023
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018. Contact No. 0422-2305156
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Application form– Click here
No comments:
Post a Comment