நிறுவனம் | The Cotton Corporation of India Ltd |
பணியின் பெயர் | Management Trainee, Junior Commercial Executive |
பணியிடங்கள் | 93 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
The Cotton Corporation of India காலிப்பணியிடங்கள்:
இந்தியாவின் பருத்தி நிறுவனம் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Management Trainee, Junior Commercial Executive பணிகளுக்கென 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Cotton Corporation of India வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
The Cotton Corporation of India கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / CA / CMA / MBA (Fin) / MMS / M.Com/ B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
The Cotton Corporation of India ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The Cotton Corporation of India தேர்வு செய்யப்படும் முறை :
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் written test/ verification of documents மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
The Cotton Corporation of India விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment