8வது படித்திருந்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, July 2, 2023

8வது படித்திருந்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)

பதவியின் பெயர்:

Welder (Gas and Electric)

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 02

TNSTC சம்பளம்:

Welder (Gas and Electric)- Rs. 7700

கல்வித் தகுதி:

8th pass

வயது வரம்பு:

குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here

No comments:

Post a Comment