மின்சார துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Power Grid Corporation of India Limited (PGCIL)
பதவியின் பெயர்:
1. ITI (Electrician)
2. Diploma (Civil)
3. Diploma (Electrical)
4. Graduate (Electrical)
5. Graduate (Civil)
6. HR Executive
7. CSR Executive
8. Law Executive
9. PR Assistant
காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள் – 105
சம்பளம்:
1. ITI (Electrician) – Rs. 13500
2. Diploma (Civil) – Rs. 15000
3. Diploma (Electrical) – Rs. 15000
4. Graduate (Electrical) – Rs. 17500
5. Graduate (Civil) – Rs. 17500
6. HR Executive – Rs. 17500
7. CSR Executive – Rs. 17500
8. Law Executive – Rs. 17500
9. PR Assistant – Rs. 17500
கல்வித் தகுதி:
ITI, Diploma, MBA, Degree, BMC, BJMC, B.A, B.E./B.Tech/B.Sc. (Engg.), MSW
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
பணியிடம்:
பெங்களூரு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
மார்க் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.07.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment