SSC யில் 1558 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி 10th

 

sscயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Staff Selection Commission (SSC)

பதவியின் பெயர்:

Multi-Tasking (Non-Technical) Staff (MTS)

Havaldar (CBIC & CBN)

காலியிடங்கள்:

Multi-Tasking (Non-Technical) Staff (MTS) – 1198

Havaldar (CBIC & CBN) – 360

மொத்த காலியிடங்கள் – 1558

சம்பளம்:

Multi-Tasking (Non-Technical) Staff (MTS) – Rs 18,000 /-

Havaldar (CBIC & CBN) – Rs 18,000/-

கல்வித் தகுதி:

10th Pass

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 27 years

வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

பணியிடம்:

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.100/-

SC/ST/PwBD/Ex-Servicemen & Women – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination
  2. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (only for the post of Havaldar)

விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Leave a Comment