மின்சார துறையில்(Power Grid Corporation of India Limited (PGCIL) சூப்பரான வேலைவாய்ப்பு! 105 காலியிடங்கள்

 

மின்சார துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Power Grid Corporation of India Limited (PGCIL)

பதவியின் பெயர்:

1. ITI (Electrician)

2. Diploma (Civil)

3. Diploma (Electrical)

4. Graduate (Electrical)

5. Graduate (Civil)

6. HR Executive

7. CSR Executive

8. Law Executive

9. PR Assistant

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 105

சம்பளம்:

1. ITI (Electrician) – Rs. 13500

2. Diploma (Civil) – Rs. 15000

3. Diploma (Electrical) – Rs. 15000

4. Graduate (Electrical) – Rs. 17500

5. Graduate (Civil) – Rs. 17500

6. HR Executive – Rs. 17500

7. CSR Executive – Rs. 17500

8. Law Executive – Rs. 17500

9. PR Assistant – Rs. 17500

கல்வித் தகுதி:

ITI, Diploma, MBA, Degree, BMC, BJMC, B.A, B.E./B.Tech/B.Sc. (Engg.), MSW

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்:

பெங்களூரு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

மார்க் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Leave a Comment