நிறுவனம் | Department of Telecommunication |
பணியின் பெயர் | Section Officer/Assistant Section Officer |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Department of Telecommunication காலிப்பணியிடங்கள்:
Section Officer/Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Section Officer தகுதி:
மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DOT வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Section Officer ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு DOT-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
DOT தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்
தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment