SBI – Card நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager – Process & Functional Audit பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | SBI Card நிறுவனம் |
பணியின் பெயர் | Assistant Manager – Process & Functional Audit |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
SBI Card நிறுவனத்தில் Assistant Manager – Process & Functional Audit பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBA Finance/Qualified Cas or Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager அனுபவ விவரம்:
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 0 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 28.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment