இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது Lead / Senior Lead – Learning and Development பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) Lead / Senior Lead – Learning and Development பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
அனுபவம்:
விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
கல்வித்தகுதி விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Master’s degree in HR / Organizational Design/B.Tech in CS/IT முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
No comments:
Post a Comment