அருள்மிகு மாசாணியம்மன் கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 11-06-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Last date | 11.06.2024 |
- மருத்துவ அலுவலர் – 2 பணியிடங்கள்
- செவிலியர் – 2 பணியிடங்கள்
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அருள்மிகு மாசாணியம்மன் கோயில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 08வது, டிப்ளமோ, எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
- Medical Officer – MBBS
- Staff Nurse/ MLHP – Diploma in General Nursing & Midwifery
- Multipurpose Hospital Worker/ Attender – 08th
சம்பள விவரம்:
- மருத்துவ அலுவலர் – ரூ.75,000/-
- செவிலியர் – ரூ.14,000/-
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.6,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Apply:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் கோயில், உப்பிலிபாளையம், கோயம்புத்தூர்-641015 என்ற முகவரிக்கு 11-ஜூன்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment