மதுரை AIIMS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 1, 2023

மதுரை AIIMS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 


நிறுவனம்AIIMS மதுரை
பணியின் பெயர்Group A, B & C
பணியிடங்கள்09
விண்ணப்பிக்க கடைசி தேதி24.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
AIIMS மதுரை காலிப்பணியிடங்கள்:
  • Registrar – 1 பணியிடம்
  • Assistant Controller of Examination – 1 பணியிடம்
  • Accounts Officer – 1 பணியிடம்
  • Assistant Administrative Officer – 1 பணியிடம்
  • Executive Assistant (N.S.) – 1 பணியிடம்
  • Personal Assistant – 2 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரம்:
  1. Registrar – ரூ.78800-209200
  2. Assistant Controller of Examination – ரூ.67700-208700
  3. Accounts Officer – ரூ.56100-177500
  4. Assistant Administrative Officer – ரூ.44900-142400
  5. Executive Assistant (N.S.) – ரூ.35400-112400
  6. Personal Assistant – ரூ.35400-112400
  7. Upper Division Clerk – ரூ.25500-81100
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதிகள்/தகுதிகளை பூர்த்தி செய்யும் அலுவலர்கள் தங்கள் விண்ணப்பத்தை 24.07.2023 க்குள் வந்து சேறும் படி அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf 

No comments:

Post a Comment