தொலைத்தொடர்பு துறையில் Section Officer வேலைவாய்ப்பு

நிறுவனம்Department of Telecommunication
பணியின் பெயர்Section Officer/Assistant Section Officer
பணியிடங்கள்10
விண்ணப்பிக்க கடைசி தேதி12.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
Department of Telecommunication காலிப்பணியிடங்கள்:

Section Officer/Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Section Officer தகுதி:

மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DOT வயது வரம்பு:

 விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Section Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு DOT-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

DOT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்

தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment