மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கடைசி நாள் 15.7.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 5, 2023

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கடைசி நாள் 15.7.2023



நிறுவனம் :

ICMR – National AIDS Research Institute


நேர்காணல் நாள் 15.07.2023


பணியின் பெயர் Consultant

பணியிடங்கள்:

04

 வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 70 ஆக இருக்க வேண்டும்.மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PhD Degree / Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

``` Job Notification 1 Click here 
Job  Notification 2 Click here ``` 
சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,00000/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.7.2023

Apply online: Click here 

No comments:

Post a Comment