நிறுவனம்:
TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
வகை:
பணி:
விடுதி காப்பாளர்
சமையலர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
விடுதி காப்பாளர் | 01 |
சமையலர் | 01 |
மொத்தம் | 02 |
சம்பளம்:
பதவி | காலியிடம் |
விடுதி காப்பாளர் | Rs.20,000 per month |
சமையலர் | Rs.300 per day |
கல்வித் தகுதி:
விடுதி காப்பாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர் – ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் சமைக்க தெரிய வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
Job Notification: Click Here
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
06.06.2023
Application form- CLICK HERE
No comments:
Post a Comment