IOCL - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, May 1, 2023

IOCL - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு


🟡🟢 நிறுவனம்: 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

🟡🟢பணியின் பெயர்

Junior Engineering Assistant

🟡🟢மொத்த பணியிடங்கள்

  • Junior Engineering Assistant-IV (Production) – 54 பணியிடங்கள்
  • Junior Engineering Assistant-IV (P&U) – 7 பணியிடங்கள்
  • Junior Engineering Assistant-IV (P&U-O&M ) – 4 பணியிடங்கள்

🟡🟢தகுதி: 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Chemical Engg./Petrochemical Engg./Chemical Technology / Refinery and Petrochemical Engg.B.Sc (Maths, Physics, Chemistry or Industrial Chemistry)/ Diploma in Mechanical E n g g . or Electrical Engg./ Diploma in Electrical and Electronics Engg. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


🟡🟢
Official website : Click here

🟡🟢வயது வரம்பு: 

30-04-2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் மற்றும் அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

🟡🟢தேர்வு செயல்முறை: 

  • Written Test
  • Skill/Proficiency/Physical Test (SPPT)

🟡🟢விண்ணப்பிக்கும் முறை: 

https://www.iocl.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-05-2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

🟡🟢விண்ணப்பிக்க கடைசி தேதி: 

30.05.2023

🟡🟢Apply online Click here

No comments:

Post a Comment