ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, May 27, 2023

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

 


  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Registrar, Senior Accounts Officer, Senior Stores Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate, B.E. / B.Tech., Master’s Degree Diploma தேர்ச்சி பெற்றவர்கள்/ மத்திய அல்லது மாநில அரசில் analogous பதவிகளில் அதிகாரியாக பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


  • 56 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 5 முதல் Level – 12 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.` 29.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

No comments:

Post a Comment