நிறுவனம் | பிரசார் பாரதி |
பணியின் பெயர் | Post Production Assistant, Beautician/ Hair Dresser, Resource Person, Video Assistant, Set Assistant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email, Offline |
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
Post Production Assistant, Beautician/ Hair Dresser, Resource Person, Video Assistant, Set Assistant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
``` Resource Person கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு /12ம் வகுப்பு / Degree / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பிரசார் பாரதி வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Resource Person ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1650/- முதல் ரூ.3,300/-வரை ஒரு Assignment-க்கு ஊதியமாக வழங்கப்படும்.
``` பிரசார் பாரதி தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரருக்கு skill test / written test / personality test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து hiring.ddbangla@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment