மத்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission
பதவி பெயர்: Central Armed Police Forces (Assistant Commandants)
கல்வித்தகுதி: Any Degree
வயதுவரம்பு: 20 – 25 years
கடைசி தேதி: 16.05.2023
Apply online Click here
No comments:
Post a Comment