நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, May 17, 2023

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 வேலை வாய்ப்பு


 காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 5700

கல்வித் தகுதி

இளநிலை பட்டப் படிப்பு

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 11.05.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 20.05.2023

``` Job Notification Click here 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு – 23.05.2023

பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி – 25.05.2023

தேர்வு செய்யும் முறை

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Apply online Click here

No comments:

Post a Comment