புதிய பேருந்துகள்:
தமிழகத்தில் அரசு இலவசமாக பெண்கள் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணிக்கும் செல்லும் பெண்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. இலவச நகர பேருந்து பயணம் காரணமாக கூடுதல் செலவு இல்லாமல் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.
கூடுதலாக 4,300 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும், அதேபோல், காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment