அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) தேர்வின் மூலம் பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வின் மூலம் 3055 Nursing Officer காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்:
Nursing Officer
மொத்த பணியிடங்கள்:3055
பணியிடம்:
இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்கள்..
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
`
Official website : CLICK HERE
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரூ.3000 மற்றும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.2400 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET), Merit List & Allocation of Seats ஆகியவைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://norcet4.aiimsexams.ac.in/?AspxAutoDetectCookieSupport=1 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.05.2023
Apply online Click Here
No comments:
Post a Comment