🍁 நிறுவனம்:
TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
🍁வகை:
🍁பணி:
தட்டச்சர் (Typist)
உதவி மின்பணியாளர் (Assistant Electrician)
காவலர் (Watchman)
பெருக்குபவர் (Cleaner)
🍁காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
தட்டச்சர் | 01 |
உதவி மின்பணியாளர் | 01 |
காவலர் | 04 |
பெருக்குபவர் | 01 |
மொத்தம் | 07 |
🍁சம்பளம்:
பதவி | காலியிடம் |
தட்டச்சர் | Rs. 18,500 – 58,600 |
உதவி மின்பணியாளர் | Rs. 16,600 – 52,400 |
காவலர் | Rs. 15,900 – 50,400 |
பெருக்குபவர் | Rs. 15,900 – 50,400 |
🍁கல்வித் தகுதி:
🍁தட்டச்சர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
🍁உதவி மின்பணியாளர் – ITI
🍁காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
🍁பெருக்குபவர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
🍁வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
🍁Job Notification CLICK HERE
🍁பணியிடம்:
தமிழ்நாடு
🍁விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
🍁தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
🍁விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
🍁விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.05.2023
🍁Àpplication Form Click Here
No comments:
Post a Comment