TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 6, 2023

TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வேலை வாய்ப்பு


 பணி:

தட்டச்சர்

நூலகர்

கூர்கா

அலுவலக உதவியாளர்

உப கோவில் வேலை

உதவி சமையல்

பூஜை காவல்

ஆயா

காவல்

பாத்திர சுத்தி

கணினி பொறியாளர்

இளநிலை பொறியாளர்

வரைவாளர்

தொழில்நுட்ப உதவியாளர்

H.T ஆபரேட்டர்

பம்ப் ஆப்பரேட்டர்

பிளம்பர்

தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர்

பிட்டர்

வின்ச் மெக்கானிக்

வின்ச் ஆப்பரேட்டர்

மெஷின் ஆபரேட்டர்

ட்ராலி கார்டு

ஓட்டுனர்

நடத்துனர்

கிளீனர்

மருத்துவர்

FNA

MNA

சுகாதார ஆய்வாளர்

வேளாண் அலுவலர்

ஆசிரியை

ஆய்வக உதவியாளர்

வேதபாடசாலை ஆசிரியர்

தேவார ஆசிரியர்

நாதஸ்வரம்

தவில்

தாளம்

அர்ச்சகர்கள்

காலியிடங்கள்:

மொத்தம் காலியிடங்கள் – 281

சம்பளம்:

Rs. 18,500 – 58,600/-

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, 12th, Degree, B.E/B.Tech, Diploma, ITI

பணியிடம்:

தமிழ்நாடு

வயது வரம்பு: 

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

Job Notification CLICK HERE

விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.04.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

Application form- CLICK HERE

Official website: Click Here

No comments:

Post a Comment