Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)தேசிய தகவல் மையத்தில் வேலை வாய்ப்பு Last date 4.4.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, April 3, 2023

Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)தேசிய தகவல் மையத்தில் வேலை வாய்ப்பு Last date 4.4.2023

 


🟡🟢நிறுவனம்:

Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)

🟡🟢வகை:

அரசு வேலை

🟡🟢பணி:

Scientist-B

Scientific Officer/Engineer

Scientific/Technical Assistant-A

🟡🟢காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Scientist-B71
Scientific Officer/Engineer196
Scientific/Technical Assistant-A331
மொத்தம்598

🟡🟢சம்பளம்:

அரசு விதிப்படி

🟡🟢கல்வித் தகுதி:

BCA, BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
🟡🟢வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

🟡🟢பணியிடம்:

இந்தியா முழுவதும்

🟡🟢விண்ணப்ப கட்டணம்:

UR/OBC – Rs.800/-

SC/ST/PWD/Women – கட்டணம் கிடையாது

🟡🟢தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🟡🟢Job Notification Click Here

🟡🟢விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

🟡🟢விண்ணப்பிக்க கடைசி நாள்:

04.04.2023

🟡🟢Job Apply Click Here

No comments:

Post a Comment