பணி:
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
நிறுவனம்:
தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து ஆபீஸ்
வகை:
காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 10
ஓட்டுநர் – 03
மொத்த காலியிடங்கள் – 13
சம்பளம்:
அலுவலக உதவியாளர் – Rs.15700 – 50000/-
ஓட்டுநர் – Rs.19500 – 58000
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 37 years
பணியிடம்:
தூத்துக்குடி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Job Notification CLICK HERE
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.04.2023
Job Application Click Here
No comments:
Post a Comment