தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)வேலைவாய்ப்பு 2023

 நிறுவனம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

பணி:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால காவலர்

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
பருவகால பட்டியல் எழுத்தர்80
பருவகால காவலர்80
மொத்தம்160

ரேஷன் கடை வேலை சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர் – Rs.5285 + 3499/-

பருவகால காவலர் – Rs.5218 + 3499/-

கல்வித் தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர்: Degree

பருவகால காவலர்: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

ராணிப்பேட்டை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

03.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

ராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நான்காவது Block, ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

job Notification : Click Here

Leave a Comment